உள் மனிதனை வலுப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் கர்த்தரின் மகிமையை பிரதிபலிக்கவும், காலை ஜெபக்கூடுகைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.

II கொரிந்தியர் 3: 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

அனைவரும், காலை நேர ஆராதனை, வேத தியானம், ஜெபம் மற்றும் ஐக்கியத்தில் பங்கேற்று பயனடையுங்கள்.

காணிக்கை மற்றும் காணிக்கை சார்ந்த போதனைகள் கிடையாது.

நேரம்: காலை 5.30 - 7.00
நாள்: திங்கள் முதல் வெள்ளி வரை
மொழி: தமிழ்
தலைப்பு: காலை ஜெபக்கூடுகை
இடம்: Zoom வீடியோ கான்பரன்சிங்