Announcements –7.5.2020

1. On 9th May, Saturday, we will have the South Region, Tamil Nadu Coordinators & Speakers meet. Participation compulsory for Speakers of the States and zones, Coordinators for 7 Gift Schools, Troop Church, BFF, Night prayer, 24 hrs worship etc. Excuses will not be accepted; Individual phone calls will not be made.
2. All the SMPs are requested to submit the plan for the month of May to the zonal speakers. The secretaries Sol Rittu, Sol Anish, Sol Lalitha and Sol Johnson are requested to publish their report for the month of April.
3. Our target for troop Church is 100 per week. kindly put all efforts into it.

1). மே 9, சனிக்கிழமை, தென் பிராந்திய ( தமிழக) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கூட்டம் நடைபெறும். மாநிலங்கள், மற்றும் மண்டலங்களின் பேச்சாளர்கள் இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். வரங்களின் பள்ளிகள், அணி சபை, BFF, இரவு ஜெபம், 24மணி நேர ஆராதனைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பது அவசியம். இதைத்தெரிவிக்க தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் செய்யப்படாது.
2) அனைத்து எஸ்.எம்.பி.க்களும் மே மாதத்திற்கான திட்டத்தை மண்டல பேச்சாளர்களுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . செயலாளர்கள் sol ரிட்டு, sol அனிஷ், sol லலிதா, sol ஜான்சன் ஆகியோர் ஏப்ரல் மாதத்திற்கான அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3) ஒரு தொகுதிக்கு, வாரத்திற்கு 100 அணிசபைகளை நடத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தவும்.



schedule
Click on the image to download program schedule



5.5.2020

All the SMPs are requested to transform fifteen houses in your constituency to worship centers. You may do this by asking fifteen families from your constituency to participate in 24*7 worship through zoom. They may book the worship slot every week with Sol Theo (9840154775).

அனைத்து நிழல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் பதினைந்து வீடுகளை வழிபாட்டு மையங்களாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதை செயல்படுத்தும் முறையாவது, உங்கள் தொகுதியிலுள்ள பதினைந்து குடும்பங்கள் ஜூம் மூலம் 24 * 7 வழிபாட்டில் பங்கேற்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வாரமும் அவர்கள் வழிபாட்டு நேரத்தை வீரர் தியோவிடம்(9840154775) பதிவு செய்து ஜூம் இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.


29.4.2020

  1. Continue to prophecy for the Sapphire Worship University to come into existence.
  2. Topic for Shadow Parli report for May is April is “Healthcare” in India." Let all the Zones conduct Shadow Parli and submit report in the Shadow Parli about the infrastructure of their Constituency and methods to improve it. Let the secretaries keep a copy of the report for archives. The Regional Coordinators are expected to facilitate the Shadow Parli/zonal Units meetings every month one or more times as per need, so that the Regional coordinator and the Speakers get connected with all the smps and they are updated in all the operations of AOJ.
  3. There arises the need of a common registration form for AOJ. All the participants who undergo zoom trainings of AOJ should fill up a registration form (As Sol. Shaji explained last week) which can be consolidated and kept in the archives of AOJ. Gift School coordinators may instruct all the Gifts Schools Coordinators of your region accordingly.
  4. May 1st we are going to have the NWC worship from 6.00-8.00 am on National level. Let us worship the Lord together.
  5. From June 1st onwards we have to introduce the down line coordinators. Let us try hard to raise the second level coordinators i.e. District Coordinators.

  1. சபையார் ஆராதனை பல்கலைக்கழகம் நடைமுறைக்கு வருவதற்கான தீர்க்கதரிசனம் உரைப்பதை தொடரவும்
  2. மே மாதத்திற்கான நிழல் பார்லி அறிக்கைக்கான தலைப்பு இந்தியாவில் “மருத்துவத் துறை மற்றும் சுகாதாரம்” ஆகும். "அனைத்து மண்டலங்களும் நிழல் பார்லியை நடத்தி, நிழல் பார்லியில் தங்கள் தொகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். செயலாளர்கள் அதன் அறிக்கை நகலை வைத்திருக்க வேண்டும்.
    பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் நிழல் பார்லி / மண்டல அலகுகள் கூட்டத்திற்கு தேவைக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பிராந்திய ஒருங்கிணைப்பாளரும், பேச்சாளர்களும் அனைத்து எஸ்.எம்.பி-களுடன் இணைக்கப்படுவார்கள், மற்றும் புதிய திட்டங்களை அறிந்துகொள்வார்கள்.
  3. மே 1 ஆம் தேதி தேசிய அளவில் காலை 6.00-8.00 மணி முதல் NWC ஆராதனை நடத்த உள்ளோம். நாம் ஒன்று கூடி கர்த்தரை ஆராதிப்போம்.
  4. ஜூன் 1 முதல் நம் இரண்டாம் நிலை ஒருங்கிணைப்பாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை உயர்த்துவதற்கு கடுமையாக முயற்சி செய்யவேண்டும்.
  5. AOJ க்கு பொதுவான பதிவுப்படிவம் பராமரிக்க தேவை எழுகிறது. AOJ யின் zoom பயிற்சிக்கு உட்படும் அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு பொதுவான படிவத்தை நிரப்ப வேண்டும் (சோல். ஷாஜி கடந்த வாரம் விளக்கினார்). இது AOJ யின் காப்பகங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வைக்கப்படும். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் உங்கள் வரங்களின் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்களை, இதை பின்பற்றும்படி வலியுறுத்தவேண்டும் .


23.4.2020

We are happy to inform you that Translation program has been started through Zoom from 23.4.20, this program is a recurring program timed from 9 PM to 10PM. The program will be held weekly once for each six language,

Sn NO Language Day Coordinator Name Number
1 Malayalam Monday Sol Nirmala 123456789
2 Kannada/kongini Tuesday Sol Roopesh /Sujath 9008898066
3 Oriya Wednesday Sol Elen Barla 9938451479
4 Tamil Thursday Sol Pratheep 9840958632
5 Telugu Friday Sol Dr Sandhya
6 Hindi Saturday Sol Jasmin 9868335140

Kindly Contact your coordinator to Join the translation training program.




22.4.2020

Topic for Shadow Parli report for April is "Infrastructure in India". Let all the Zones conduct Shadow Parli and submit report about the infrastructure of their Constituency and methods to improve it.
If at all any zone or State have not yet conducted Shadow Parli, they are reminded to organize it in the this week (last week). Kindly make sure that Shadow Parli/zonal Units meets every month one or more times so that you get connected with all the smps and they are updated in everything.

The Topic for Shadow Parli Report for May is “Healthcare” in India.

The West Zone Shadow parli will be conducted this sunday 25.4.2020

The West zone SMPS will have a preparatory meeting tonight from 9.30pm to 10.30pm


ஏப்ரல் மாதத்திற்கான நிழல் பாராளுமன்றம் அறிக்கைக்கான தலைப்பு "இந்தியாவில் உள்கட்டமைப்பு". அனைத்து மண்டலங்களும் நிழல் பாராளுமன்றம் நடத்தி, அவற்றின் தொகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் அதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

எந்தவொரு மண்டலத்திலும் அல்லது மாநிலத்திலும் இதுவரை நிழல் பாராளுமன்றம் நடத்தப்படவில்லை என்றால், இந்த வாரத்தில் (கடந்த வாரம்) அதை ஒழுங்கமைக்க அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

நிழல் பார்லி / மண்டல அலகுகள் ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சந்திப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் அனைத்து எஸ்.எம்.பி-களுடன் இணைக்கப்படுவீர்கள், மற்றும் புதிய திட்டங்களை அறிந்துக்கொள்வீர்கள்.

மே மாதத்திற்கான நிழல் பாராளுமன்றம் அறிக்கைக்கான தலைப்பு இந்தியாவில் “மருத்துவத் துறை மற்றும் சுகாதாரம் ” ஆகும்.

மேற்கு மண்டல நிழல் பாராளுமன்றம் இந்த ஞாயிற்றுக்கிழமை 25.4.2020 அன்று நடத்தப்படும்